TAMILTRAVELSTORIES

Ancient Temples, Tourist Places in and around Tamilnadu

About

வணக்கம்,

இந்த இணைய தளத்தில், நான் சென்றுவந்த தமிழகத்தின்  முக்கிய கோயில்கள், சுற்றுலா தளங்கள் பற்றியும், தற்போதைய செய்திகள், மின்னணு உபகரணங்கள், அவற்றின் சிறப்புகள், வாகனங்கள், கதைகள் மற்றும் பல்வேறு தகவல்களை இங்கு பதிவிட இருக்கிறேன்.

இந்த இணையதளம், அனைத்து தகவல்களையும் உங்களுக்கு தமிழில் வழங்கவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ளது.  இதற்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டுகிறோம்