TamilTravelStories

T_500_768

ஆலய சிறப்பு:

இந்த ஆலயம் சுமார் 500 ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்தது. எனினும் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் இருக்கும் விநாயகர், பொய் கூரியவரை தண்டித்தால் பொய்யாமொழி விநாயகர் என அழைக்கப்படுகிறார். மேலும் நெற்குத்தி விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார். காரணம் அப்பகுதி மக்களுக்கு நெல் குத்த உதவி செய்ததாக கூறப்படுகிறது. இங்கு விநாயகர், லிங்க வடிவில் காட்சி தருகிறார். பால் அபிசேகம் செய்யும்போது தெளிவாக காண்லாம்.

 

வழி

      இவ்வாலயம் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ளது. திருவண்ணாமலை அல்லது செஞ்சி செல்பவர்கள், வழியிலே தீவனுர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

Temple:   Arulmigu Poiyamozhi Vinayagar Temple

Place:     Deevanur

District:  Villupuram

State:      Tamilnadu